ஒரே மேடையில் மகிந்த கோட்டாபய! கை கோர்த்து நின்ற தயாசிறி
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Thulsi
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இணைந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விடயம் தென்னிலங்கையில் பேசு பொருளாகி உள்ளது.
எரந்த கினிகேயினால் எழுதப்பட்ட நூல் ஒன்றில் வெளியீட்டு நிகழ்விலேயே அவர்கள் ஒன்றாக பங்கேற்றிருந்தனர்.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சஷீந்திர ராஜபக்ச கைது
நிகழ்வில் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்