சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நால்வர் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Shadhu Shanker Nov 01, 2023 12:33 PM GMT
Report

பறள் சட்டவிரோத வடி சாராயத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  சம்பவமானது கடந்த (30)ம் திகதி கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த தலைமையக இராணுவப் புலனாய்வுப்பிரிவிற்கு பொதுமக்கள் வழங்கிய இரகசியத்தகவலுக்கமைய வெலிகந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்நால்வரும் வாகரை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கதிரவெளி ஆற்றங்கரைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நால்வர் கைது | Four Persons Arrested In Katiraveli

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை:டக்ளஸ் தேவானந்தா

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை:டக்ளஸ் தேவானந்தா

மேலதிக சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர்களிடம் 4 பறள் வடி சட்ட விரோத வடி சாராயம் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சான்றுப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாகரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நால்வர் கைது | Four Persons Arrested In Katiraveli

ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்