பிரான்ஸில் விசித்திரமான விவாகரத்து வழக்கு! பொங்கி எழுந்த மனைவி

women humanrights france court
By Vasanth Mar 21, 2021 03:30 PM GMT
Report

திருமண உறவில் தாம்பத்திய உறவு என்பது ஒரு கடமை என தீர்ப்பளித்த பிரான்சை, பெண்ணொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஆணையகத்தின் மனித உரிமைகள் நீதிமன்றத்தில், பிரான்சுக்கு எதிராக அவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பெண் ஒருவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு ஒன்றில், அவர் தன் கணவனுடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுத்ததால் அவருக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பளித்தது. குறித்த பெண் இரண்டு பெண்ணிய அமைப்புகளின் உதவியுடன், ஐரோப்பிய ஆணையகத்தின் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் பிரான்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த பெண்ணிய அமைப்புகள், பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு மனித உரிமைகள் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளன. 2019ஆம் ஆண்டு Versaillesஇல் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த பெண் தனது கணவருடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுத்ததால் விவாகரத்துக்கு அனுமதித்தது. இருவர் பகிர்ந்து வாழும் திருமண வாழ்வில், அந்த மனைவி திருமணத்தின் கட்டாய கடமையான தாம்பத்திய உறவு முதலான கடமைகளை செய்ய தவறிவிட்டதால் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், திருமணம் என்பது தாம்பத்திய உறவு என்னும் சேவையை வழங்கும் ஒரு அமைப்பு அல்ல எனவும், அப்படி இருக்கவும் கூடாது என அவ்விரு பெண்ணிய அமைப்புகளும் வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026