பிரான்சில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
பிரான்சில் நாளையதினம் ஆயிரக்கணக்கானோர் ஊழல் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமது நாட்டு குடிமக்களை குறித்த பிரதேசங்களுக்கு செல்லவேண்டாம் என அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அமெரிக்க குடிமக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் செப்டம்பர் 19 திகதியிட்ட ஒரு ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
பெரிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கையாக இருங்கள் என்றும், ஏனெனில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட முன்னெச்சரிக்கை இல்லாமல் வன்முறையாக மாற வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு
வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் செப்டம்பர் 21 அன்று மெட்ரோ மணிலாவில் ஏராளமான போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள், சர்ச் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அரசியல் கூட்டணிகளின் பரந்த கூட்டணி ஆர்ப்பாட்டங்களில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மணிலா மாவட்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 காவல்துறை அதிகாரிகளும், தேசிய தலைநகர் பிராந்திய காவல் அலுவலகத்தைச் சேர்ந்த 1,400 ரிசர்வ் படையினரும் மணிலா முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த போராட்டம் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரனின் ஆட்சிக்கு சவாலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
