பிரான்சில் கோரத் தண்டவம் ஆடும் கொரோனா
covid
france
cases
report
By Vanan
பிரான்சின் தினசரி கொரோனா தொற்று ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
ஐரோப்பாவில், ஏற்கனவே இங்கிலாந்தில் ஒரு லட்சத்தை தாண்டிய தொற்றுகள் பதிவானது.
இந்த நிலையில் பிரான்சில் நத்தார் தினமான நேற்று 104,611 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக 100,000 எனும் வரம்பைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி