மத்தியகிழக்கின் போர் களத்தில் களமிறங்கும் பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள்

United States of America France Iran-Israel Cold War
By Dharu Mar 04, 2026 10:05 AM GMT
Report

பிரான்ஸ் தனது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இராணுவ தளங்களை பாதுகாக்கும் நோக்கில் ரஃபால் போர் விமானங்களை அங்கு வான்வழி கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ்  வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பாரோட் இது தொடர்பில் வெளியிட்ட கருத்தில், “ரஃபால் போர் விமானங்கள் எங்கள் தளங்களின் மேல் வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன” என கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு நடத்திய தாக்குதலைப் பிரான்ஸ் விமர்சித்தது.

ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு!

ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு!

விமானங்கள் மேற்கொண்ட பணி 

அந்த நடவடிக்கை “சர்வதேச சட்டத்தின் வரம்பிற்கு வெளியே நடைபெற்றது. அதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதியால் விமர்சனங்கள் அடுக்கப்பட்டன.

மத்தியகிழக்கின் போர் களத்தில் களமிறங்கும் பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள் | France S Rafale War On The Battlefield Middleeast

இவ்வாறான பின்னணியில் மத்திய கிழக்கில் மோதல் வேகமாக விரிவடைந்து வருவதால், பிரான்ஸ் தனது இராணுவ வளங்களை தற்போது அதிகரித்துள்ளது.

அதற்காக அணுசக்தியால் இயங்கும் தனது விமானம் தாங்கி கப்பல் “Charles de Gaulle” மற்றும் அதனுடன் செல்லும் பாதுகாப்பு “Frigate” கப்பல்களை மெடிடரேனியன் கடலுக்கு அனுப்பியுள்ளது.

அந்த விமானங்கள் மேற்கொண்ட பணி குறித்து அல்லது தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதா என்பதற்கான விவரங்கள் இது வரை வெளியிடவில்லை.

மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம்

மொசாட் HEAK செய்த ஈரானிய கெமராக்கள் - கமேனியை கொலை செய்த Pattern of Life - HEAK திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023