கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கப்போகும் மோசடியாளர்கள்
Sri Lanka Police
Bandaranaike International Airport
Crime
Deshabandu Tennakoon
By Sumithiran
மக்களின் பணத்தை மோசடி செய்து நாட்டிலிருந்து தப்பிச் செல்பவர்களின் புகைப்படங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கமரா அமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த தகவலை பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
பாரதூரமாகியுள்ள நிதி மோசடி
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிதி மோசடியின் நிலைமை பாரதூரமானதாக காணப்படுவதாகவும் அதனையடுத்தே மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் நிலைமை
நடுத்தர மக்கள் முதலீடு செய்யும் பணத்தை அதிகளவில் வசூல் செய்யும் சிறு நிதி நிறுவனங்கள் இவ்வாறு பாரியளவில் பணத்தினை வசூலித்த பின்னர் நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் நிலைமையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி