நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி

Kandy Galagoda Aththe Gnanasara Thero Protest
By Jaso Oct 13, 2026 01:09 PM GMT
Report

 ‘‘துறவறத்திற்கு நீதி, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை’’ என்ற கருப்பொருளுடன் கண்டியில் தொடங்கிய பேரணி, இன்று காலை சுமார் 9.30 மணியளவில் வரக்கபொல நகரிலிருந்து புறப்பட்டு நிட்டம்புவ நகரத்தை நோக்கிச் சென்றது.

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதிரே, வாரியபொல சுமங்கல தேரர் சிலை அருகே 10ஆம் திகதி தொடங்கிய இந்த விடுதலைப் பேரணியின் நான்காவது நாள் இன்றாகும். 

பேரணியில் பங்கேற்ற 50 பிக்குகளும், பொதுமக்களும்

வரக்காபொல பிலடுவவில் உள்ள ஸ்ரீ போதிருக்கரமய விகாரையில் மகாசங்கத்தினர் தானம் அளித்து, சமய சடங்குகளை நிகழ்த்தினர்.

நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி | Freedom March For Gnanasara Reaches Nittambuwa

இன்று காலை தொடங்கிய இந்தப் பேரணியில், பாலங்கொட கஸ்ஸபா, உலப்பனே சுமங்கல, மற்றும் மதில்லே பன்னலோக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 பிக்குகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை : முன்னாள் பிரதம நீதியரசர் வெளியிட்ட தகவல்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை : முன்னாள் பிரதம நீதியரசர் வெளியிட்ட தகவல்

ஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை

ஞானசார தேரர் தொடர்பாக கம்மன்பிலவின் அறிக்கை! ஆரம்பமாகவுள்ள விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026