முல்லை மக்களுக்கு வழங்கப்படவுள்ள மருத்துவ உதவி : களத்தில் செயற்படும் பிரான்ஸ் குழு

Mullaitivu Hospitals in Sri Lanka France Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya May 11, 2024 05:49 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவுவதற்கு பிரான்ஸ் (France) நாட்டின் மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் மாநகராட்சி உறுப்பினர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று முல்லைத்தீவின் கிராமங்களில் உள்ள மருத்துவ சேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்

இந்தக் குழுவினர் முல்லைத்தீவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இங்கு வருகை தந்ததாகவும் அதன்பிரகாரம் இங்கு கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை

மருத்துவ தேவை

இவர்களுக்கான தொடர்ச்சியான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பான அரச தரப்பு பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி சில மருத்துவ உதவி பொருட்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

முல்லை மக்களுக்கு வழங்கப்படவுள்ள மருத்துவ உதவி : களத்தில் செயற்படும் பிரான்ஸ் குழு | French Team Will Help With Medical Need Mullaitivu

இதன் தொடர்ச்சியாக இந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது!

தமிழர் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் :அதிரடியாக 13 பேர் கடற்படையினரால் கைது!

மக்களுக்கான உதவி

இந்தக் குழுவினர் இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே இங்கு வருகை தந்து ஒரு வார காலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்றதாக கூறியுள்ளனர்.

முல்லை மக்களுக்கு வழங்கப்படவுள்ள மருத்துவ உதவி : களத்தில் செயற்படும் பிரான்ஸ் குழு | French Team Will Help With Medical Need Mullaitivu

இதன்போது இவர்கள் பல்வேறு தரப்பினரை சந்தித்து செல்வதாகவும் தொடர்ந்தும் இந்த மக்களுக்கான உதவிகளை தாங்கள் செய்வதற்கு எண்ணி இருப்பதாகவும் அதை தொடர்ச்சியாக செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

55 வயதுக்கு பின்னரும் சம்பளம்...பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

55 வயதுக்கு பின்னரும் சம்பளம்...பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026