கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி - அதிர்ச்சிகர தகவல் வெளியீடு

Champika Ranawaka Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sumithiran Aug 07, 2022 11:32 PM GMT
Report

வீழ்ச்சியடைந்த எரிபொருள் மற்றும் மின்சார பாவனை

கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் நாட்டில் எரிபொருள் பாவனை 65 வீதத்தாலும் மின்சார பாவனை 25 வீதத்தாலும் குறைந்துள்ளதாக 43ஆவது பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கடந்த 4 மாதங்களில் மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில், தினசரி டீசல் நுகர்வு 6,496 லிருந்து 2,299 தொன்னாகவும், பெட்ரோல் நுகர்வு 3,764 லிருந்து 1,226 தொன்னாகவும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி - அதிர்ச்சிகர தகவல் வெளியீடு | Fuel And Electricity Has Decreased In Four Months

பொருளாதார வீழ்ச்சி

மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின்சார சபையிடம் டீசல் மற்றும் எரிபொருள் இல்லையென்றாலும், இலங்கை மின்சார சபையின் தேவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ரணவக்க தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி - அதிர்ச்சிகர தகவல் வெளியீடு | Fuel And Electricity Has Decreased In Four Months

எரிபொருள் பாவனையும் மின்சாரத் தேவையும் இந்தளவுக்குக் குறையுமானால் நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு வீழ்ச்சியடையும், எவ்வளவு செல்வம் மற்றும் வேலைகள் இழக்கப்படும், எத்தனை குடும்பங்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என ரணவக்க கேள்வி எழுப்பி உள்ளார்.

ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011