சினோபெக், ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Sathangani Mar 22, 2026 04:40 AM GMT
Report

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) மற்றும்  லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனங்களும் தமது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாயினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாயாகும்.

திருகோணமலையில் இந்தியாவின் மாபெரும் எரிசக்தி திட்டம்!

திருகோணமலையில் இந்தியாவின் மாபெரும் எரிசக்தி திட்டம்!

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

எனினும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையாக, ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை முறையே 398 ரூபாய் மற்றும் 382 ரூபாய் என மாற்றமின்றி வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சினோபெக், ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு | Fuel Crisis Fuel Price Increase In Sri Lanka

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாயாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 443 ரூபாயாகவும் மாற்றமடைந்துள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி : அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி : அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மண்ணெண்ணெய் விலை

அத்துடன், ஒக்டேன் 95 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 455 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 398 ரூபாயாகவும் காணப்படுகிறது.

சினோபெக், ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு | Fuel Crisis Fuel Price Increase In Sri Lanka

மேலும், லங்கா மண்ணெண்ணெய் விலையை 60 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 255 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022