ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு - எரிபொருள் விலைக்குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
Fuel Price In Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Minister of Energy and Power
Sri Lanka Fuel Crisis
By Pakirathan
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையலாம் என கூறப்படுகின்றது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது எரிபொருட்களின் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரிக்குமாயின் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடையும் என அவர் கூறியுள்ளார்.
ஏனைய பொருட்களின் விலைக்குறைப்பு
இதேவேளை, ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, எரிபொருளின் விலைகளை மாத்திரமல்ல சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றின் விலைகளும் குறைவடைய வழிவகுக்கும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி