இந்தியா செல்கிறார் பைடன் - மோடியுடன் சந்திப்பு

Joe Biden Narendra Modi
By Vanan Sep 02, 2023 10:59 PM GMT
Report

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஆர்ஜண்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது.

ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு 

இந்தியா செல்கிறார் பைடன் - மோடியுடன் சந்திப்பு | G20 Summit Modi Biden Bilateral Meet

ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாட்டுத தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 7ம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா செல்லவுள்ளார். இதனை வெள்ளைமாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பைடன் - மோடி சந்திப்பு

இந்தியா செல்கிறார் பைடன் - மோடியுடன் சந்திப்பு | G20 Summit Modi Biden Bilateral Meet

மேலும், 8ஆம் திகதி அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜோ பைடன் மற்றும் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025