பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண் கைது

Sri Lanka Police Colombo Gampaha Sri Lanka Police Investigation
By Aadhithya Jun 09, 2024 03:19 PM GMT
Report

பாரிய பணமோசடி செய்த குற்றத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்பகா (Gampaha) மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய குறித்த பெண் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட  நிலையில் காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட  பெண்ணுக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கனிணிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு

பாரிய பண மோசடிகள்

அந்தவகையில், தாம் வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறிய குறித்த சந்தேகநபரான பெண், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாக கோரி குறித்த வர்த்தகரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண் கைது | Gampaha Cheating Suspect Arrested

அதன் பின்னர், குறித்த பெண் தம்மை சந்திக்கவில்லை என வர்த்தகர் காவல்துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரான பெண் பல பாரிய பண மோசடிகள் தொடர்பில் முன்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்

மேலதிக விசாரணைகளை

இவருக்கு எதிராக கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றம், களுத்துறை (Kalutara) பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த பிரதான நீதவான் நீதிமன்றில் பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடமும் தன்னை நீதவான் என அடையாளப்படுத்தி 636,000 ரூபாய் பணம் பெற முயன்றதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண் கைது | Gampaha Cheating Suspect Arrested

இதற்கு மேலதிகமாக, போலி கடவுச்சீட்டு தயாரித்தல், காசோலை வழங்குதல் போன்ற பல மோசடிகளில் சந்தேகநபரான பெண் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததுடன், முன்னாள் அதிபர் ஒருவரின் பதவிக் காலத்தில் அவருடன் தொடர்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டு பண மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரான பெண் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது

யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் : மூன்றாவது இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா

நோர்வே செஸ் சம்பியன்ஷிப் : மூன்றாவது இடத்தை பிடித்த பிரக்ஞானந்தா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025