மக்களுக்கு மற்றுமொரு பேரிடியான அறிவிப்பு-மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை
srilanka
rise
gas price
By Sumithiran
விரைவில் எரிவாயு விலை உயரும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, எதிர்காலத்தில் எரிவாயு விலை அதிகரிக்கலாம்.
இன்று உலகில் அதிகளவில் எரிவாயு விலை உயர்துள்ளது.
எனவே உண்மையைச் சொல்லத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி