எரிவாயு தட்டுப்பாடு எப்போது நீங்கும் -வெளியானது அறிவிப்பு
shortage
litro
Thushara Jayasinghe
By Sumithiran
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரலாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க(Thushara Jayasinghe) தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் சுமார் 180,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் புதிய உற்பத்தி செயல்முறை 100% தரப்படுத்தப்பட்ட எரிவாயுவை உற்பத்தி செய்கிறது, எனவே இந்த உற்பத்திக்காக அதிக காலம் எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி