மட்டக்களப்பிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு (படங்கள்)
batticaloa
explore
gas stove
By Sumithiran
மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடியில் வீடொன்றில் வெள்ளிக்கிழமை(17) இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
புதிய காத்தான்குடி விடுதி வீதியின் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இந்த அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வீட்டில் வீட்டார் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த அடுப்பு வெடித்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.






மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி