கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள்

Ramadan Israel Israel-Hamas War Gaza
By Jaso Mar 12, 2024 09:59 AM GMT
Report

காசாவில் இஸ்ரேலின் போர் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெயர்ந்த ரபா முகாமில் மக்கள் ரமழான் தொழுகையில் ஈடுபட்டனர்.

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பின்னர் காசா மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.இதில் பெண்கள்,குழந்தைகள்,சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என 30 ஆயிரத்தை கடந்து நீள்கிறது படுகொலை பட்டியல்.

ரபா மீதும் படையெடுப்பை மேற்கொள்ளப்போவதாக

ஆனால் இறுதியாக இலட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயந்து அடைக்கலம் தேடியுள்ள ரபா மீதும் படையெடுப்பை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள் | Gazans Praying Despite The Clouds Of War

ரமழான் ஆரம்ப நாளில் துயரம் : பாலஸ்தீன பிரபல கால்பந்தாட்ட வீரர் இஸ்ரேல் குண்டுவீச்சில் பலி

ரமழான் ஆரம்ப நாளில் துயரம் : பாலஸ்தீன பிரபல கால்பந்தாட்ட வீரர் இஸ்ரேல் குண்டுவீச்சில் பலி

கடவுளே, தயவுசெய்து இந்த போரை நிறுத்துங்கள்

இந்த நிலையில் எப்போது தம்மீது குண்டு விழும் என்று தெரியாமலேயே வாழும் இந்த அப்பாவி மக்கள் நேற்று (11) தொடங்கிய ரமழான் தினத்தில் "கடவுளே, தயவுசெய்து இந்த போரை நிறுத்துங்கள்" என தொழுகையில் ஈடுபட்டனர்.

கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள் | Gazans Praying Despite The Clouds Of War

சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..!

சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..!

அனைத்தையும் இழந்து இறை நம்பிக்கையை மட்டும் இழக்காத அவர்களின் இந்த தொழுகை படங்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!





GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016