சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..!

Elon Musk China Mukesh Dhirubhai Ambani Money Dollars
By Shadhu Shanker Mar 12, 2024 07:38 AM GMT
Report

உலக பணக்காரர்கள் என்றாலே எலோன் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோரின் பெயர்களே ஞாபகம் வரும்.

ஆனால் வரலாற்றைப் பார்த்தால், சீனாவின் வூ மகாராணி, இவர்கள் அனைவரின் மொத்த சொத்துக்களையும் விஞ்சும் அளவுக்கு பெரும் நிதிகளை திரட்டி, தங்கத்தில் குளித்திருக்கிறார்.

வரலாற்றில் பதிவான தரவுகளின் அடிப்படையில் பேரரசி வூ அவர் வாழ்ந்த சகாப்தத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரப் பெண்ணாக அறியப்படுகிறார்.

100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி: ஆனந்த் அம்பானி செய்த செயல்

100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி: ஆனந்த் அம்பானி செய்த செயல்

மிகப்பெரிய பணக்கார பெண்

சில வரலாற்றாசிரியர்கள் அவரை உலகில் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் கோடீஸ்வரப் பெண் என குறிப்பிடுகின்றனர்.

சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..! | Worlds Richest Woman Ever Who Was Wealthier Ambani

பேரரசி வூவின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர் என கணக்கிடப்படுகிறது.

அதாவது தற்போதைய பணக்காரர்களான எலோன் மஸ்க், முகேஷ் அம்பானி, பெசோஸ் மற்றும் அதானி உள்ளிட்டவர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் அதற்கு நிகராகாது என்று கூறுகின்றனர்.

கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர்

கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர்

15 ஆண்டு காலம் ஆட்சி 

இவரைப்பற்றி மேலும் தெரிய வருகையில், டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ மதிநுட்பம் மிகுந்த ஆட்சியாளர் என்றே கூறப்படுகிறது. தாம் ஆட்சியில் தொடர சிறந்த நிபுணர்களை தம்முடன் பணிபுரிய வைத்துள்ளார்.

சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..! | Worlds Richest Woman Ever Who Was Wealthier Ambani

மட்டுமின்றி, தமது வாழ்நாளில் ஆட்சி கைவிட்டு செல்லக்கூடாது என்பதால், சொந்த பிள்ளைகளையே நாடுகடத்தியவர் என்றும் வரலாறுகளில் கூறப்படுகிறது.

சுமார் 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த வூ சீனப் பேரரசை மத்திய ஆசியாவில் விரிவடையச் செய்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சீனப் பொருளாதாரம்

அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் பலமடங்கு செழித்தது, தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீன சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட உலகின் கோடீஸ்வர பெண்..! | Worlds Richest Woman Ever Who Was Wealthier Ambani

சமகால சீன மக்களுக்கு அவரது பெருமையை உணர்த்தும் பொருட்டு, தொலைக்காட்சி தொடராகவும் திரைப்படமாகவும் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்