கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர்

MS Dhoni Virat Kohli Chennai Super Kings IPL 2024 Rachin Ravindra
By Shadhu Shanker Mar 11, 2024 02:11 PM GMT
Report

ஐபிஎல் 17ஆவது சீசன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வே விலகிவிட அவருக்கு பதில் அவுஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸை சேர்க்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா, நியூசிலாந்து இடையில் டி20 தொடரின் போது, டெவோன் கான்வேவிற்கு காணம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையின் படி, ''டெவோன் கான்வேவின் கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமாகாது.

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

தோனியின் திட்டம்

அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர். டெவோன் கான்வேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் பட்சத்தில், அவர் மே மாத முதல் வாரம் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.

கான்வேவுக்கு பதில் இவரா! சிஎஸ்கேவில் இணையவுள்ள புதிய வீரர் | Ipl 2024 Dhoni Rcb Csk Convey Rachin Raveendra

அதன்பிறகு, அவர் பயிற்சியை மேற்கொண்டு, சிஎஸ்கேவுக்கு திரும்பினால், பிளே ஆப்பில் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே டெவோன் கான்வேவால் விளையாட முடியாது நிலையில், அவருக்கு பதில் அவுஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஸை சேர்க்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஒரு விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராவார். முதல் பந்தில் இருந்தே அடித்துக் ஆடக் கூடியவராகவும், தோனிக்கு மாற்றான கீப்பர் தேவை என்பதாலும், டிவோன் கான்வேக்கு பதில் ஜோஷ் இங்கிலிஸை இணைத்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை

தாயின் முன்நிலையில் மகளைக் குதறினார்கள்...!

தாயின் முன்நிலையில் மகளைக் குதறினார்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016