முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

Kilinochchi Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Education
By Thulsi Apr 01, 2026 05:40 AM GMT
Report

புதிய இணைப்பு

வெளியாகிய உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்

குறித்த மாணவன் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று சாதித்த மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபருமான சிறிதரன் நேரில் சென்று பாராட்டி சென்றுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த தெய்வேந்திரன் திருக்குமரன்,

தெய்வேந்திரன் திருக்குமரன் கருத்து

ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடங்களை கற்று வந்தால் உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெறுவது இலகுவாகும்.

நாம் நினைப்பது போன்று உயர்தரப் பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல. ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டால் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

எனக்கு இத்தனை காலமாக ஆதரவளித்த சக மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் துணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. ஆனால் விளையாட்டு போட்டிகளில் மட்டும் வலய மட்டம் வரை சென்றுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.     

முதலாம் இணைப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் | Gce Al Exam 2026 Results Island 1St Rank

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் | Gce Al Exam 2026 Results Island 1St Rank

தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

பரீட்சைப் பெறுபேறு

இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் | Gce Al Exam 2026 Results Island 1St Rank

இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இன்றைய வானிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் - பகிரங்கப்படுத்திய அலி சப்ரி

தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் - பகிரங்கப்படுத்திய அலி சப்ரி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026