சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Jaso Feb 02, 2026 03:15 PM GMT
Report

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீடசைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.தனிப்படட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தனப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள்

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல் | Gce O L Examination 2025 Notice For Students

 தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

திருத்தங்கள் மேற்கொள்ளும் கால அவகாசம்

இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல் | Gce O L Examination 2025 Notice For Students

மேலதிக விபரங்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம்: 1911 தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537 பெக்ஸ் இலக்கம்: 0112784422 மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்

திருகோணமலையில் கஸ்ஸப்ப தேரர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த குழு துரத்தியடிப்பு

திருகோணமலையில் கஸ்ஸப்ப தேரர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த குழு துரத்தியடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019