சாதாரணதர பரீட்சை பெறுபேறு : பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Jaso
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற சாதாரதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவிக்கையில்,
பரீட்சை பெறுபேறு
இந்த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.இதில் 387,648 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளெனவும் 65,331 பேர் தனிப்பட்ட பரீட்சார்திகளெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்