சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

Ministry of Education G.C.E. (O/L) Examination Education
By Shalini Balachandran Sep 29, 2024 12:53 AM GMT
Report

முதலாம் இணைப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நள்ளிரவில் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய இணைப்பு

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது | Gce Ordinary Results 2023 Released

பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் doenets.lk/examresults தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

தமிழரசுக்கட்சி சுமந்திரனை கட்டுப்படுத்தாதது வெட்கக்கேடான விடயம் :முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

தமிழரசுக்கட்சி சுமந்திரனை கட்டுப்படுத்தாதது வெட்கக்கேடான விடயம் :முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

பரீட்சை பெறுபேறுகள் 

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

மேலும், இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது

சீனாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது

ரணிலை ஆதரவளித்தவர்கள் சஜித் பின்னால் அணி திரள திட்டம்

ரணிலை ஆதரவளித்தவர்கள் சஜித் பின்னால் அணி திரள திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி