ரணிலின் கூட்டத்திற்குள் பிளவு! வெளிவராத இரகசியங்கள்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
UNP
By Dilakshan
பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கும் அதே பதவி வழங்கப்பட வேண்டுமென ஒரு குழு கடுமையாக வாதிடுகிறது.
கருத்து வேறுபாடுகள்
அதேவேளை, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென மற்றுமொரு குழு குறிப்பிடுகின்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவி முழுநேர நபருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
பதவிகளில் மாற்றம்
இந்நிலையில், ஜனவரி மாத இறுதிக்குள் கட்சியின் பல மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளதாகவும், மேலும் பல பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்