இன அழிப்பைக் கோருவதே தேவை! ஜெனிவாவை விட்டால் அடுத்த வழி எது?
geneva
crimes
info
By Vasanth
ஜெனிவாவில் இனஅழிப்பைக் கோருவதே இன்றைய தேவை என தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருபரன் குருசாமி தெரிவித்தார்.
உமது ஊடகத்தின் சமகால அரசியல் நிகழ்வுகளை அலசும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை சுட்டிக்காட்டினார். இன்றைய நாட்களில் பேசுபொருளாக இருக்கும் ஜெனிவா விவகாரம் குறித்தும், ஜெனிவாவை விட்டால் அடுத்த வழி என்ன? போன்ற பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,