நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள்- முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்!
germany
refugee
By Vasanth
ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜெர்மனியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
ஈழத்தமிழர்களை நாடு கடத்துவதற்கும், கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.