புதிய உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுங்கள் - கோட்டாபய விடுத்த உத்தரவு
Corona
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத துறைகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புதிய உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுங்கள் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துளளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்ற இன்றைய பத்திரிகைச் செய்தி,