வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள இஞ்சி விலை
Ginger
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Thulsi
இலங்கையில் (srilanka) இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27.5.2024) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
குறித்த தகவலை தேசிய நுகர்வோர் முன்னணி வெளியிட்டுள்ளது.
இஞ்சி மற்றும் எலுமிச்சை விலைகள்
இதேவேளை, ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1800 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களாக இஞ்சி மற்றும் எலுமிச்சையின் விலைகள் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 19 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்