நாட்டின் வரவு செலவு திட்டம் குறித்து வெளியான தகவல்

Bandula Gunawardane Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran May 26, 2024 06:27 PM GMT
Report

எந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் வரவு செலவு திட்ட பற்றாக்குறை இருக்குமென போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்றவற்றை வழங்கிய பின்னர் அரசாங்கத்தினால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித்

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித்

பொருளாதாரக் கட்டமைப்பு

சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு இந்தளவுக்கு வங்குரோத்தடைந்த முதற் தடவை இதுவாகும் அத்தோடு குறிப்பாக இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தையுடைய நாட்டினால் சர்வதேச ஒத்துழைப்பில்லாமல் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

நாட்டின் வரவு செலவு திட்டம் குறித்து வெளியான தகவல் | Pension Of Government Servants

தனியாக எழுந்து நிற்பதற்கான பொருளாதாரக் கட்டமைப்புக்கள் நாட்டில் இல்லை மேலும் பல தசாப்தங்களாக அரச வரவு செலவுத் திட்டத்தின் நடப்புக் கணக்கில் நாடு தாங்க முடியாத பற்றாக்குறை உள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!

அரச ஊழியர்களின் சம்பளம்

நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி அஸ்வெசும போன்ற நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் அரச கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்திவிட்டு அரசாங்கத்தினால் வேறு எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

நாட்டின் வரவு செலவு திட்டம் குறித்து வெளியான தகவல் | Pension Of Government Servants 

இதுதான் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளாத பொருளாதார உண்மை எனவே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அல்லது பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இருக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011