கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுமி பலி!
Girl dies
felt into well
By Kanna
வாழைச்சேனை - வாகனேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் குறித்த சிறுமி கிணற்றில் குடிநீர் எடுக்க சென்ற போது குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி