இலங்கையை மீட்கும் பணியில் இந்தியா! வடக்கு கிழக்கில் களமிறங்க திட்டம்
India
Money
Basil Rajapaksa
Found
SriLanka
By Chanakyan
இந்தியா விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை தயாராகியுள்ளதால், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி அடுத்தவாரம் இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு செல்வதற்கு முன்பாக இந்தியாவின் பொருளாதார நலன்சார் ஒப்பந்தங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி