அனைத்து வயதினரையும் தாக்கும் கண்குருட்டு நோய்! மருத்துவர் வழங்கிய ஆலோசனை - காணொலி
People
Medical
Deva Amirthan Loganathan
Glaucoma
By Chanakyan
ஆரம்பநிலை கண் குருட்டு நோய்த் தாக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை இது வரையில் கண்டுபிடிக்கவில்லை என கண் சந்திர சிகிச்சை நிபுணர் தேவா அமிர்தன் லோகநாதன் (Deva Amirthan Loganathan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கண்பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மருத்துவம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான மருத்துவ ஆலோசனைகள் காணொலியில்,
மருத்துவம் 1
மருத்துவம் 2
2ம் ஆண்டு நினைவஞ்சலி