ஒரு மாதத்தில் 80 சதவீதமாக அதிகரிக்கும் கொரோனா - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
COVID-19
World Health Organization
By Beulah
உலகளவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வகையில், EG.5 அல்லது எரிஸ் (Eris) என அழைக்கப்படும் புதிய வகை கொரோனா ஒன்றுதான் உலகம் முழுவதும் பரவி வருகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன்

இந்த மாறுபாடு, XBB.1.9.2 எனப்படும் ஒமிக்ரோன் (Omicron) துணை வகையுடன் தொடர்புடையது ஆகும்.
உலக சுகாதார அமைச்சின் தகவலின்படி, இந்த கொரோனா தொற்றின் அதிக பாதிப்பு கொரியா, பிரேசில், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி