கோட்டாபய மாறினால் போதாது!! கோட்பாடு மாற வேண்டும் (காணொலி)
promo
ibc tamil
go home gota
By Vanan
கோட்டாபய மாற வேண்டும் என்று போராடும் தமிழ் மக்களே, தமிழ் அரசியல்வாதிகளே கோட்டாபயவுடன் சேர்த்து இலங்கை நாட்டின் கோட்பாட்டையும் சேர்த்து மாற்றுவது எப்படி என்று அருகில் நின்று போராடும் சிங்கள மக்களிடம் கேளுங்கள்..
கோட்டாயவை மாற்றிய பின்னர் இந்த நாடு எப்படி இருக்கப் போகின்றது என்று கேளுங்கள்?
இந்த இக்கட்டான நெருக்கடியில் சிறுபான்மையினர் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்பது தொடர்பிலான தகவல் கீழ்வரும் காணொலியில்..

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி