இந்தியாவிடம் சென்றாலும் தமிழர்களுக்குப் பயனில்லை - கம்மன்பில பகிரங்கம்
India
Tamil
Udaya Gammanpila
SriLanka
Tamil People
13th Amendment
MinistryofEnergy
By Chanakyan
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை அரசாங்கத்துடனேயே கலந்துரையாட வேண்டும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து இந்தியாவுடன் கலந்துரையாடுவது என்பது பொருத்தமானதாக அமையாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்