கொழும்பில் சிங்கள இளைஞன் செய்த செயல் : குவியும் பாராட்டு
Gold Price in Sri Lanka
Colombo
Gold
By Kathirpriya
வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவர் செய்த செயலுக்காக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கல்கிசையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தனது தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார்.
சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான அவருடைய தங்கச் சங்கிலியையே அவர் தவறவிட்டுள்ளார், ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் ubar ஐ தொடர்பு கொண்டு சம்பத் என்ற சாரதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 51 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி