யாழில் மர்ம நபர்களால் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை

Sri Lanka Police Jaffna Gold smuggling Sri Lanka Police Investigation Crime
By Thulsi Jun 26, 2024 03:02 AM GMT
Report

யாழ். அச்சுவேலி (Achchuveli) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் இருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருட்டு சம்பவமானது யாழ். (jaffna) அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம்

நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் மர்ம நபர்களால் வீடுடைத்து தங்க நகைகள் கொள்ளை | Gold Jewellery Robbery House In Jaffna

இந்நிலையில் வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு விசேட தள்ளுபடி: விற்பனை செய்த தம்பதியினர் கைது

போதைப்பொருளுக்கு விசேட தள்ளுபடி: விற்பனை செய்த தம்பதியினர் கைது

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், காங்கேசன்துறை, Richmond Hill, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Zürich, Switzerland

29 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Jul, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுதுமலை

23 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

26 Jun, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், இறம்பைக்குளம்

30 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

02 Jul, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Munchen, Germany

01 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரிஸ், France

01 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், வேலணை, Hayes, United Kingdom

02 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
45ம் நாள் நினைவஞ்சலி