தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Oct 28, 2025 06:42 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சத்தை தொட்ட தங்க விலையானது படிப்படியாக குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது.

இன்றைய (28.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,218,507 ரூபாவாக காணப்படுகின்றது.

யாழில் சிக்கவுள்ள திடீர் பணக்காரர்கள்...! தொடரும் கைதுகள்: பொதுமக்களை நாடும் காவல்துறை

யாழில் சிக்கவுள்ள திடீர் பணக்காரர்கள்...! தொடரும் கைதுகள்: பொதுமக்களை நாடும் காவல்துறை

இன்றைய நிலவரம் 

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 42,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 343,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல் | Gold Price Decreased In Sri Lanka And World Market

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 39,410 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 315,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 37,620 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 300,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலையில் திடீர் திருப்பங்கள்

செட்டியார் தெரு நிலவரம்

இதேவேளை கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் 320,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் 296,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சித் தகவல் | Gold Price Decreased In Sri Lanka And World Market

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 இலட்சத்தைக் கடந்திருந்த 24 கரட் தங்கப் பவுணின் விலை படிப்படியாக குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள் விநியோகம்

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள் விநியோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்