தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Jan 05, 2026 06:44 AM GMT
Report

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 02ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இன்று (05.01.2025) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் ஒரு கடை திறப்பு விழாவிடம் தோற்றுப்போன தமிழர்களின் உரிமைப் போராட்டம்...!

யாழில் ஒரு கடை திறப்பு விழாவிடம் தோற்றுப்போன தமிழர்களின் உரிமைப் போராட்டம்...!

அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 359,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட மாற்றம் | Gold Price Increase Again In Sri Lanka Gold Market

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,500ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு

EPF முறைகேடு : தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை

EPF முறைகேடு : தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019