இலங்கையில் குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Sathangani Jun 04, 2026 08:51 AM GMT
Report

இலங்கையில் இன்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் பொப்பிசை களைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

தமிழ் பொப்பிசை களைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

சர்வதேச சந்தை நிலவரம்

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு | Gold Price Reduce In Sl Good News For Gold Buyers

இதேவேளை இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,457.26 டொலராக விற்பனை செய்யப்படுவதுடன் வெள்ளி ஒரு அவுண்ஸ்  73.44 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் - வைரலான காணொளியால் சிக்கிய குடும்பம்

16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் - வைரலான காணொளியால் சிக்கிய குடும்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015