நாகபட்டின படகுசேவையில் தங்கம் கடத்த முயற்சி : காங்கேசன்துறையில் சிக்கிய 26 பேர்

Jaffna Gold smuggling Nagapattinam Sri Lanka Customs Arrest
By Theepan Jun 17, 2026 06:23 PM GMT
Report

காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குச் செல்லவிருந்த படகில் ஏறவிருந்த இருபத்தாறு பயணிகள், தங்கத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இன்று (17) SG423 படகு புறப்படுவதற்கு முன்பு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், 17 இந்திய நாட்டினர், மூன்று இலங்கை ஆண்கள் மற்றும் ஆறு இலங்கை பெண்கள் அடங்கிய அந்தப் பயணிகள் தடுத்து வைக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு 

சுங்கத்துறையின்படி, சோதனைகளின் போது பயணிகளில் இருவரிடம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

நாகபட்டின படகுசேவையில் தங்கம் கடத்த முயற்சி : காங்கேசன்துறையில் சிக்கிய 26 பேர் | Gold Smuggling Bid 26 Detained Kks

நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த 26 நபர்களும் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

லங்கா சதொசவில் மீண்டும் குறைக்கப்பட்ட விலைகள்

லங்கா சதொசவில் மீண்டும் குறைக்கப்பட்ட விலைகள்

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

அமெரிக்க அகதிகள் முகாம்களில் கொத்துக் கொத்தாக மடியும் கைதிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017