கனடா செல்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

COVID-19 COVID-19 Vaccine Government of Canada Canada
By Jaso Sep 27, 2022 10:37 PM GMT
Report

அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

கனடாவிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கொவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனடா செல்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Good News For Those Traveling To Canada

 கனேடியர்களுக்கு நன்றி

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட கனேடியர்களுக்கு நன்றி தெரிவித்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர், எல்லையில் சுகாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக நீக்கும் நிலையை நாங்கள் அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ்(Jean-Yves Duclos) தெரிவித்துள்ளார்.

முககவசம் அணிவது நீக்கம்

இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கனடியர்களின் பாதுகாப்பை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், நாங்கள் அதைச் செய்ய வேண்டும், என்று அவர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடா செல்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Good News For Those Traveling To Canada

மேலும் விமானங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனையும் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022