வெளிநாட்டில் வேலைபுரிவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

Parliament of Sri Lanka Manusha Nanayakkara Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Sep 09, 2023 04:30 PM GMT
Report

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான உத்தேச வீட்டுத் திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வீடமைப்புத் திட்டம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (08) இடம்பெற்றவேளையிலேயே, இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

திட்டம் 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

வெளிநாட்டில் வேலைபுரிவோருக்கு மகிழ்ச்சித் தகவல் | Good News Those Who Spend Time Abroad Sri Lanka

மேலும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவாகத் திருத்தம் செய்து அமைச்சரவையில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி தலைநகரில் உயிரிழப்பு!

இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதி தலைநகரில் உயிரிழப்பு!

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024