இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி
Sri Lanka
Sri Lankan Peoples
New Gazette
By Dilakshan
ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் செப்டம்பர் (15) ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வர்த்தமானி
ஊழல் தடுப்பு தொடர்பான மனுவானது கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும், குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி