முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!
Corona
Money
SriLanka
Montessori Teacher
By Chanakyan
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயெ இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவ்வறிக்கையில்,
அதன்படி, ஜூன் 1 ஆம் திகதி முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பொருத்தமான மாதாந்தி கொடுப்பனவை செலுத்த இராஜாங்க கல்வி அமைச்சுக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 12 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்