எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர்

Google Elon Musk Divorce
By Sumithiran Sep 18, 2023 11:24 AM GMT
Report

உலகில் முதல் நிலை பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்குடன் தனது மனைவி தொடர்பு வைத்துள்ளாரரெனத் தெரிவித்து,கூகுள் இணை நிறுவுனர் செர்ஜி பிரின் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் 9ஆவது மிகப்பெரும் பணக்காரராக கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் (வயது 50) இருந்து வருகிறார். இவருக்கு 118 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்குடன் தொடர்பு

இவர் தனது முதல் மனைவியான வோஜ்சிஸ்கியை விவாகரத்து செய்துவிட்டு 2018 ஆம் ஆண்டு பிரபல வழக்கறிஞரான நிகோல் ஷானஹான் என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார்.

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர் | Google Co Founder Brin To Divorce His Wife

எனினும் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கின்றனர். இவ்வாறு பிரிந்து வாழ்வதற்கும் தற்போது விவாகரத்து கோருவதற்கும் தனது மனைவி நிக்கோல் ஷானஹான் உலகின் முதல் நிலை பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்குடன் தொடர்பு இருந்ததே காரணம் என்று செர்ஜி பிரின் குற்றம் சாட்டி உள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

எனினும் ஷானஹான் மற்றும் எலான் மஸ்க் இருவரும் அவரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

இருவரும் மறுப்பு

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் திகதி எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில், சர்ஜியும் நானும் நண்பர்கள். நானும் அவரும் விருந்தில் பங்கேற்று இருக்கிறோம் .

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர் | Google Co Founder Brin To Divorce His Wife

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி வீழ்ந்தன : விமானிகள் பலி (காணொளி)

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி வீழ்ந்தன : விமானிகள் பலி (காணொளி)

அவரது மனைவி நிகோலை 3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் அவர் பலருடன் இருக்கும்போது பார்த்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையே ரொமான்டிக்காக எதுவும் நடக்கவே இல்லை. என்று தெரிவித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011