முன்னாள் போராளியை நாய் குளிப்பாட்டவைத்து மகிழ்ச்சிப்பட்டுக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதி!!

Sonnalum Kuttram
By Independent Writer Feb 05, 2023 05:20 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

 அவரை அரசியல்வாதி என்றும் கூறலாம்… பெரிய வர்த்தகர் என்றும் கூறலாம்.. இலங்கை தமிழ் அரசியல் பரப்பில் நீண்டகாலமாக தீர்மாணிக்கின்ற சக்தியாக இருந்துவருகின்ற ஒரு ஊடக முதலாளி என்றும் கூறலாம்.

அவரை பெரிதாக அறியாதவர்களின் கேட்டால்..’நல்லவர்..’ ‘வல்லவர்..’ ‘நாலும் தெரிந்தவர்..’ என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் நாங்கள் கேட்டதோ நீண்டகாலம் அவருடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற அவருடை ஊழியர் ஒருவரிடம்…

அந்தப் பெரு முதலாளி பற்றி அவரது ஊழியர் இப்படித்தான் கூறுகின்றார்:

"அவர் எப்பொழுதும் சொந்தப்புத்தியில் இயங்குபவர் அல்ல.

அவருக்கு விசுவாசமானவராக நடிப்பவர்கள் எவரையாவது பற்றி சொன்னால் அதையே வேதவாக்காக எடுத்து அவரை பழி வாங்குவார்.

தனது அலுவலகத்தில் பணிபுரிபவர்களை கள்ளனை காவல்துறை பிடிப்பது போல் பிடிக்க பதுங்கி பதுங்கி வருவார்.

கட்சியில் தன்னை நிலைநிறுத்த கட்சித் தலைவருக்கு இலட்சம் இலட்சமாக அள்ளி விசுக்குவார். ஆனால் அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒருவர் சம்பளம் கூட்டி கேட்டால் அதனை அவர் கண்டு கொள்ள மாட்டார்.

ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி மகளே என்ற மாதிரி வெளியில் தமிழ் தேசியம் பற்றி வாய் கிழிய கத்துவார்.

ஆனால் தனது வீட்டில் முன்னாள் போராளியை வைத்து அவர் வளர்க்கும் நாய்க்கு குளிப்பாட்டுவது.. அதற்கு இறைச்சி வாங்கி போடுவது.. அவற்றின் மலத்தை அள்ள வைப்பது… மற்றும் தனது படுக்கையறை விரிப்புகளை அழகாக வைத்திருக்க செய்வது… தான்போடும் உடுப்புகளை அயன் பண்ண வைப்பது… தனக்கு சமைத்து போடுவது ஆகிய வேலைகளை கடுமையாக வாங்குவார்... இப்படிச் செய்வதில் அவருக்கு இனம்புரியத ஒரு மகிழ்ச்சி வேறு..  

(கடுமையான ஆள் போல இருக்கு...!!)

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022