நுவரெலியாவிலும் உருவானது ‘கோட்டா கோ கம’(photos)
Galle Face Protest
Nuwara Eliya
Gota Go Gama
By Sumithiran
கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் ‘கோட்டா கோ கம’ போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நுவரெலியா வாழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் “கோட்டா கோ கம” கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக இந்த “கோட்டா கோ கம” கிராமத்தின் கிளை அமைக்கப்பட்டுள்ளது.





மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி