கோட்டாபய அரசங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு- இல்லையேல்... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
corona
mahinda
lock down
gotabhaya
sri Lanka
By Kalaimathy
தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் 24 மணிநேரத்தில் அரசாங்கம் தீர்மானமொன்றை எடுக்காது விட்டால் இலங்கையும் எதிர்காலத்தில் இந்தியாவைப் போன்று மாறிவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்